Skip to content
Home » Archives for அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 74வது கதை) ‘ஒற்றுமையே நலம்’ சாக்கிய குலத்தினரும் அவர்களுடன் நெருங்கிய குருதி உறவு கொண்ட மற்றொரு குலத்தினரும் ஒரே நதியின் நீரைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். பொதுவான… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #46 – குட்டால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 70வது கதை) ஏழு முறை பிக்குவான கதை ஜேதவனத்தில் கௌதமர் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார் என்று பதிவாகியுள்ளது. சிராவஸ்தியைச் சேர்ந்த ஒரு விவசாயி பிக்குவாக… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #46 – குட்டால ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 69வது கதை) ‘நாகம் கக்கிய விஷம்’ இந்தக் கதைகள் பலவற்றிலும் கூறப்படுபவை புத்தரும் அவரது சீடர்களும் அறிவொளிக்கான பாதையில் முன்னகர்ந்து கொண்டிருந்த முற்பிறப்பில் நடந்த நிகழ்வுகள்.… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) … கதையின் தொடர்ச்சி போதிசத்துவருக்கு வயதான தாய் இருந்தார்; அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும். அவரால் அவருக்கான வேலைகளைச் செய்து கொள்ள… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) சிராவஸ்தியின் ஜேதவனத்தில் இருக்கையில் இந்தக் கதையை புத்தர் சொல்கிறார். ஒரு நாள், பிக்ஷை சேகரிப்பதற்காகச் சீடர்கள் நகருக்குள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இந்தச் சீடர்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1

புத்த ஜாதகக் கதைகள் #42 – தயோதம்ம ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 58வது கதை) இந்தக் கதையும் தேவதத்தன் புத்தரைக் கொல்லும் ஒரு முயற்சியை ஒட்டிக் கூறப்படும் ஒன்றுதான். அந்த முற்பிறவியைக் கதையை, தன்னைக் கொல்ல முயன்று விவேகத்தால்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #42 – தயோதம்ம ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #41 – வானர ராஜன் ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 57வது கதை) தேவதத்தன் புத்தரைக் கொல்வதற்கு முயற்சி செய்கிறார் என்பது செய்தி. மூங்கில் வனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது இந்தக் கதையைத் துறவிகளுக்கு அவர் சொன்னார். தம்ம… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #41 – வானர ராஜன் ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #40 – காஞ்சன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 56வது கதை) ‘மகிழ்ச்சியான இதயம் கொண்டவன்’ சிராவஸ்தி நகரத்தில் ததாகதர் இருந்தபோது சங்கத்தின் சகோதரர் ஒருவர் குறித்து இந்தக் கதையைக் கூறினார். ஒருநாள் அந்த நகரில்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #40 – காஞ்சன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #39 – பஞ்சாயுத ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 55வது கதை) ‘ஐந்து ஆயுதங்கள் ஏந்திய இளவரசன்’ ஒரு புத்தத் துறவிக்கும் அதற்கான பயிற்சியில் இருப்பவருக்கும் தேவையான குணங்களை விவரிக்கும் வழிமுறையாகச் சில நேரங்களில் போர்க்கலைப்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #39 – பஞ்சாயுத ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #38 – சீலவ ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 51வது கதை) நம்பிக்கையைக் கைவிடாதீர்கள், நண்பர்களே! என்ற முழக்கத்துடன் தொடங்கும் கதை. சிராவஸ்தியின் ஜேதவனத்தின் பெரும் மடாலயத்தில் இருந்தபோது சீடர்களுக்குப் பெருமகன் சொல்கிறார்.  முயற்சி செய்யாமல்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #38 – சீலவ ஜாதகம்