Skip to content
Home » Archives for வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

சயாத்ரி என மகாராஷ்ட்ராவிலும், சயாபர்வதம் (பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு மலை எனப் பொருள்) எனக் கேரளாவிலும், நீலகிரி எனத் தமிழ்நாட்டிலும் அழைக்கப்பட்ட என்னை ‘மேற்குத்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

vulture

காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

காட்டு வழிதனிலே #22 – JRF

எங்கெங்கோ பணி செய்துவிட்டு என் ஐம்பத்தாறாவது வயதில் ஊட்டிக்குப் பணிமாற்றம் பெற்றேன். உண்மையில் என்னுடைய 32 வயது பணியில் இன்றுதான் ஊட்டி வருகிறேன். ஊட்டி வருகிற வாய்ப்பு… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #22 – JRF

மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

Lesser Florican

காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு

1947ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை பெரும்பாலும் முந்திரிக் காடுகளும் குறுஞ்செடிகளுடன் கூடிய புல்வெளிக் காடுகளும்தான் நிறைந்து காணப்பட்டன. முற்றிலும் வானம்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு

காட்டு வழிதனிலே #19 – பொறி

தோலாக, நகங்களாக, எலும்புகளாகப் பிரிக்கப்பட்ட நான், மூடி, அரசு முத்திரையிடப்பட்ட ஓர் அட்டைப் பெட்டியின் உள்ளே! அப்பெட்டியின் மேற்புறத்தில் ‘வழக்கு எண், பறிமுதல் செய்யப்பட்ட இடம், பறிமுதல்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #19 – பொறி

சிறுத்தை

காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

பட்… துப்பாக்கிக் குண்டு! நல்ல திறமை வாய்ந்தவர் சுட்டிருப்பார் போல! சரியான இடத்தில் பட்டு உடன் சரிந்தேன். ஒரு சோலை மரத்தின் வேர் அடியில் அமைந்த பெரிய… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

காட்டு வழிதனிலே #16 – பொந்து

பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #16 – பொந்து