Skip to content
Home » Archives for இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.

வர்ஜீனியா உல்ஃப்

காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

மகளிர் சேவைக்கான தேசிய சங்கத்தில் பேசுவதற்காக ஜனவரி 21, 1931 அன்று வர்ஜீனியா உல்ஃப் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருடைய இலக்கியத் துறை சார்ந்த அனுபவங்களைப் பேசும்படி சங்கத்தின்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

லெனின்

காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இதற்கு காரணகர்த்தாவாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் பதுங்கி… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார். மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

பூலாபாய் தேசாய்

நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

இந்திய நாடாளுமன்றம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்கும்போது வெஸ்ட்மின்ஸ்டர்தான் நினைவுக்கு வருகிறது. இந்தியமயமாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் மேல் பிரிட்டன் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் கரிசனம்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

(முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்) மற்ற நாடுகளைப் போல், இந்திய அரசும் தொல்லியல் ஆராய்ச்சியில் தனிப்பட்ட முனைப்பில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பங்களிப்பாலும் தனியார் ஊக்குவிப்பாலும் மெல்ல… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1