Skip to content
Home » Archives for ஜனனி ரமேஷ் » Page 3

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.com

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

16. மேன்மக்கள் மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும்,… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

12. மெய்ம்மை மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)