Skip to content
Home » Archives for கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #11 – படுகொலையும் மறுமணமும்

1939இல் அரசியல் சித்தாந்த வேறுபாட்டினால் லியான் டிராட்ஸ்கியைப் பிரிவதாகவும் அவருடைய அரசியல் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் பொதுவெளியில் அறிவித்திருந்தார் டீயகோ. டிராட்ஸ்கியும் அவரது மனைவியும் கோயோயாகான் வீட்டிலிருந்து வெளியேறி… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #11 – படுகொலையும் மறுமணமும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

லியான் டிராட்ஸ்கி மெக்சிகோ வந்தது ஃப்ரீடாவுக்கு வேறொரு வகையில் நன்மையளித்தது. மற்றெந்த ஆண்டைவிடவும் 1937இல் அதிகளவில் ஓவியங்களைப் படைத்தார். வாழ்க்கையின் பல நிகழ்வுகளைச் சித்திரமாகத் தீட்டினார். அவரின்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

1935இல் ஃப்ரீடா இரண்டு முக்கியமான ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் A Few Small Nips படுகொலை ஒன்றை அவல நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. நாளிதழில் வெளியான செய்தியை மையக்கருவாகக்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

கருச்சிதைவினால் தளர்வுற்ற ஃப்ரீடாவின் உடலும் மனமும் நலம்பெறுவதற்குள் இன்னொரு மோசமான தகவல் வந்தது. தாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற தந்தியைப் படித்ததும் பதறிப் போனார். ஆறு… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்

சான் ஃப்ரான்சிஸ்கோவில் தங்கியிருந்த காலத்தில் அங்கு சந்தித்தவர்களின் உருவப்படங்களை ஃப்ரீடா வரைந்தார். இவற்றுள் லூதர் பர்பாங்க் என்ற தோட்டக்கலை வல்லுநரின் ஓவியம் புகழ்பெற்றது. கலப்பின வகை காய்கறிகளையும்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

இளம்வயதில் சான் கார்லோஸ் கலைப் பள்ளியில் ஓவியம் பயின்றார் டீயகோ. ஃப்ரீடாவுடன் திருமணமான பிறகு அந்தப் பள்ளியின் இயக்குநராகப் பதவியேற்றார். ஆனால் அவருடைய அதிபுரட்சியான மாற்றங்கள் பள்ளி… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

டீயகோ மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர். வேறு யாரையும்விட அதிக எண்ணிக்கையில் சுவரோவியங்களை வரைந்தவர். உள்ளார்ந்த விசையினால் உந்தப்பட்டவரைப்போலச் சரளமாகவும் வேகமாகவும் ஓவியம் தீட்டும் ஆற்றல் பெற்றவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்