Skip to content
Home » Archives for நன்மாறன் திருநாவுக்கரசு » Page 2

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com

Theodor Herzl

பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

நிலம் இல்லா மக்களுக்காக, மக்கள் இல்லாத நிலம் – புகழ்பெற்ற யூத வாக்கியம். பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு சிறிய கிராமம் அல்-யஹுதியா. மத்தியப் பாலஸ்தீனத்தின் கடற்கரை நகரமான… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

இந்த நூற்றாண்டில் மனிதர்கள் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை விடப் பெரும் ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதுதான்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

சிலுவைப் போர்

பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

முதல் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இன்றைய மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா பகுதிகளில் இருந்து கிளம்பிய சில நாடோடி இனக்குழுக்கள் பெர்சியாவிற்குள் நுழைந்தனர். அதே மக்கள் அடுத்த… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

2018 ஆண்டு ஒரு நிகழ்ச்சி. எலான் மஸ்க் மேடையில் ஏறினார். அவருடன் அவர் வளர்க்கும் கேரி என்கிற நத்தையும் முதுகில் அமர்ந்துகொண்டு வந்தது. என்னைப்போலக் கேரியும் லாஸ்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

வரலாற்றில் சில சிறிய நிகழ்வுகள் ஒட்டுமொத்த சரித்திரப் போக்கையும் மாற்றி அமைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் யார்முக் யுத்தம் (Battle of the Yarmouk). அண்மைக் கிழக்கை… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய அரசு அமைந்ததற்கும் அது நீடித்ததற்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அடித்தளம் அமைத்துத் தந்தன. ஒன்று அரபுமயமாக்கல். இன்னொன்று முகமது நபியின் எழுச்சி. பொதுவாக பாலஸ்தீன… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

2008ஆம் ஆண்டு மரணத்தின் வாசலைத் தொட்டு வந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்று உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்று. 2023 ஜனவரி மாதக் கணக்குப்படி ஸ்பேஸ் எக்ஸின் வருமானம்… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

Palestine

பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

பாலஸ்தீன மக்களின் வரலாறு முகமதின் எழுச்சிக்குப் பின்னால் தொடங்கியது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் அதுவரை நாகரிகமடையாத பழங்குடிகளைப்போல வாழ்ந்ததாகவும், முகமது இஸ்லாம் மதத்தை நிறுவிய பின்னர்தான்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

The Emblem of Christ Appearing to Constantine

பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

பாபிலோனிய எழுச்சியால் நொடிந்துபோயிருந்த யூதர்களின் துயரம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதே நூற்றாண்டிலேயே மற்றொரு புரட்சி ஏற்பட்டு சைரஸ் என அறியப்பட்ட பெர்சிய மன்னன் ஆட்சிப் பீடத்தில்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

ப்ளூ ஆரிஜின்

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது… மேலும் படிக்க >>எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை