Home » Archives for நர்மி நர்மி
மதுரையில் பிறந்தவர். இலங்கையில் வாழ்ந்து வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். ‘பனிப்பூ’ எனும் கவிதை நூலும் ‘கல்கத்தா நாட்கள்‘ எனும் பயண நூலும் உயிர்மையில் வெளிவந்துள்ளன. கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதிவருகிறார். மெட்ராஸ் பேப்பரில் இவருடைய இலங்கை பற்றிய பயணத்தொடர் வெளிவருகிறது. விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கையின் பழங்குடி மக்களுடன் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு : rajanarmi0@gmail.com