Skip to content
Home » Archives for நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.com

ஒரு பூர்வகுடி நகரின் கதை

பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

1325ம் ஆண்டு. தற்போதைய மெக்சிகோ சிட்டி இருக்கும் பகுதிக்கு ஒரு நாடோடிக் கூட்டம் வந்து சேர்கிறது. ‘அஸ்டெக்’ எனப் பெயர். அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஒரு பூர்வகுடி… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

கிளியோபாட்ரா

பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

ஆர்க்கிமிடிஸ் கிமு 241. இத்தாலியின் தென்முனையில் உள்ள சிராகுஸ் தீவு ரோமானியப் பேரரசுக்கு கட்டுப்பட்டு இருந்தது. அதை 50 ஆண்டுகள் ஆண்ட மன்னர் இறந்தவுடன் அவரது 15… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

தஷ்குர்கான்

பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும். நான்கு… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

Alaska

பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

யாருமே அணுகமுடியாத வனாந்திரத்தில், பூமியின் கடைக்கோடியில் ஒரு பெரிய கட்டடம். அதில் 300 அபார்ட்மெண்டுகள். அதை விட்டு வெளியே கால் பதிக்க முடியாது. காரணம் பனிப்பொழிவு, குளிர்.… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

ஜப்பான் வணிகம் - டச்சுகாரர்கள்

பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ஜப்பான், 1543 போர்ச்சுகீசிய கப்பல்கள் இரண்டு ஜப்பானை அடைகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் பெருகுகிறது. ஜப்பானின் நாகசாகி நகரம் போர்ச்சுகீசியரின் முக்கியத் துறைமுகமாக இருக்கிறது.… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

நவ்ரு தீவு நாடு

பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

அமெரிக்காவில் இருப்பவர்களிடம் ‘உங்கள் நெருங்கிய நட்பு நாடு எது?’ எனக் கேட்டால் கனடா என்பார்கள். பாகிஸ்தானில் கேட்டால் சீனா என்பார்கள். பூடானிடம் கேட்டால் இந்தியா என்பார்கள். ஆனால்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

திபெத்தின் பலதார மணம்

பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

திபெத்துக்குச் சென்ற மார்க்கோ போலோ (14ம் நூற்றாண்டு) அங்கிருந்த கிராமங்களில் நிலவிய வித்தியாசமான ஒரு வழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்தக் கிராமத்துக்கு வரும் புதியவர்கள் கிராமத்து மக்களின் வீடுகளில்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

1937. இரண்டாம் உலகப் போர் வரலாம் என்ற சூழல். பிரிட்டனின் விமானப்படை ஜெர்மனியின் விமானப் படையைவிடப் பலவீனமாக இருந்து. அப்போது டி ஹாவிலாண்ட் எனும் பிரிட்டிஷ் விமானக்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன் 1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கிராஃப் ஸ்பீ

பூமியும் வானமும் #11 – ஒரு ஜெர்மன் கப்பலும் ஒரு நாஜி தலைவனும்

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பிரிட்டனின் கடல் வணிகத்தை முடக்க ஹிட்லர் ‘யூ’ போட்டுகள் எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஏவினான். அத்துடன் கிராஃப் ஸ்பீ எனப்படும் ஒரு… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #11 – ஒரு ஜெர்மன் கப்பலும் ஒரு நாஜி தலைவனும்