Skip to content
Home » Archives for பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

முப்பத்தாறு ரத்தினங்கள் #22 – மருத்துவமும் மனிதாபிமானமும்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை முடிக்காதவர் என்றபோதும் தன் சொந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #22 – மருத்துவமும் மனிதாபிமானமும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #21 – கேள்வியும் பதிலும்

எழுத்தாளர் தி.சா.ராஜு திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் என்னும் ஊரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் சாம்பசிவ ஐயர் சுதந்திரப்போராட்ட வீரர். தந்தையைப்போலவே மகன் ராஜுவும் சுதந்திர ஆர்வமும் தாய்நாட்டுப்பற்றும்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #21 – கேள்வியும் பதிலும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #20 – சோதனையும் சாதனையும்

இலங்கை எழுத்தாளர் நந்தியின் இயற்பெயர் செ.சிவஞானசுந்தரம். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். கொழும்பு மருத்துவக்கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மூன்றாண்டு காலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பிறகு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #20 – சோதனையும் சாதனையும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #19 – அநீதியும் நீதியும்

கு.ராஜவேலு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். சேலத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்பாடத்தில் இளங்கலை படிப்பைப் படிப்பதற்குச் சென்றார். அது 1942ஆம் ஆண்டு. அப்போதுதான்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #19 – அநீதியும் நீதியும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கிய காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாறு மிகவும் சுவாரசியமானது. அக்காலத்தில் நடிப்புக்கலைக்கு உகந்த வடிவமாக இருந்த தெருக்கூத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகமான… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

அப்பாவு என்கிற இயற்பெயரை உடைய கம்பதாசன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைச் செய்துவந்த அவருடைய பெற்றோர் வாழ்வுக்கான வழியைத் தேடி சென்னைக்குக்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

சி.ஆர்.ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களிடையில் கவனம்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ். இராமையா என்கிற வத்தலகுண்டு இராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாகப் பள்ளியில் நான்காவது… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்