Skip to content
Home » Archives for ஜெ. ராம்கி » Page 3

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.com

பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

2019 ஏப்ரல் 18. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மோதல்களோ வன்முறைச் சம்பவங்களோ இல்லையென்று டிவியில் செய்தி… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட இந்திய தேசியக்கொடியின் உருவத்தின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்று அச்சிட முடியுமா? முடியும்! அதெப்படி தேசியக்கொடியில் சீனாவின் பெயரை அச்சிடலாம்? தடை செய்யச்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

Zail Singh - Rajiv

மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

‘ஆளுநர் மாளிகையா, அரசியல் மாளிகையா?’ ‘ஆளுநர் அரசியல் பேசலாமா?’ இதெல்லாம் தமிழக ஊடக உலகில் சென்ற மாதம் நடைபெற்ற குழாயடிச் சண்டைகளுக்கான தலைப்புகள். ஓர் அரசுப் பிரதிநிதி,… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

பிரேமானந்தா எனும் புதிர்

மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

1983இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இலங்கையில் தீவிரமடைந்தபோது ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மண்டபம் முகாமிற்கு வந்து… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

முத்தையாவும் மதுவிலக்கும்

மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

ஆந்திராவில் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்திருந்தது. பூரண மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றார் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கியதால் முதல்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

மறக்கப்பட்ட வரலாறு #6 – போபால் விஷவாயு விபரீதம்

டிசம்பர் 3, 1984. போபால் அரசு மருத்துவமனை. அந்த அதிகாலை நேரத்தில் மருத்துவர்களும் உதவியாளர்களும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து மூச்சுப்பேச்சின்றி ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். சிலருக்குக் கண்ணெரிச்சல்,… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #6 – போபால் விஷவாயு விபரீதம்

ஒரு புயலின் பூர்வ கதை

மறக்கப்பட்ட வரலாறு #5 – ஒரு புயலின் பூர்வ கதை

மத்திய டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகம். அதன் அருகில்தான் வடக்கு டெல்லி மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகமும் இருக்கிறது. 21 ஜனவரி 1988.… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #5 – ஒரு புயலின் பூர்வ கதை

தளபதியின் துரோகம்

மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

18 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று அதிபராகிறார் மகிந்த ராஜபக்சே. 2010 பிப்ரவரி இறுதியில் வெளியான பத்திரிக்கை தலைப்புச் செய்தி இதுதான். அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி