Skip to content
Home » Archives for கோ.செங்குட்டுவன்

கோ.செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #47 – ‘என் உடம்பில் ஓடுவது கும்பினீர் ரத்தம்!’

1760 மார்ச் மாதம். பிரெஞ்சு ஆளுகையில் இருந்த புதுச்சேரிப் பட்டணத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இங்கிலீசுப் படைகள் பட்டணத்தின் நாலா பக்கங்களிலும் தாக்குதல் நடத்தி, நெருங்கிக் கொண்டிருந்தன.… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #47 – ‘என் உடம்பில் ஓடுவது கும்பினீர் ரத்தம்!’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

நாள், நட்சத்திரம், கிழமை, சகுனம், ஜோதிடம் இவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர் ஆனந்தரங்கர். இவரது நாட்குறிப்பின் வழிநெடுகிலும் இவற்றை நாம் பார்க்கலாம். இவற்றின் மூலமாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

விழுப்புரம், வழுதாவூர், விருத்தாசலம், திருவீதி (திருவதிகை), எலவனாசூர்கோட்டை, கோவளம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இங்கிலீஷ்காரர்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

பவழம், பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வணிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பவழம் வாங்கிச் சென்ற வணிகர்கள் பலருக்கும் ஆனந்தரங்கர் ஜாமின் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து அசல் மற்றும் வட்டி வசூல்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் கப்பல்கள் வருவதும் போவதும் இதோ தொடருகிறது… கப்பல்கள், அவற்றின் காப்டன்கள், அவற்றில் ஏற்றி இறக்கப்பட்ட சரக்குகள், கப்பல்கள் கொண்டு வந்து சேர்த்தத் தகவல்கள் குறித்தெல்லாம்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #39 – தலையை வெட்டிக் கொல்லப்பட்டார் சந்தா சாகிப்

பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆற்காட்டை முற்றுகையிட்ட சந்தா சாகிப், அங்கிருந்த நவாப் அன்வருதீனைக் கொன்றதும் பின்னர் ஆற்காடு நவாப் ஆக முடிசூட்டிக் கொண்டதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆற்காட்டில்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #39 – தலையை வெட்டிக் கொல்லப்பட்டார் சந்தா சாகிப்

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

சந்தாசாகிப் அதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சரி, தப்பு கபுறுகள் (தகவல்கள்) புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் 1749 செப்டெம்பரில் புதுச்சேரி வந்தார் சந்தாசாகிப். அங்கு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!