Skip to content
Home » Archives for SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.com

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2

எம்.ஆர்.ராதா தரப்பில் வாதிடப்பட்டதாவது… 1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை. 2. எம்.ஜி.ஆர்தான் எம்.ஆர்.ராதாவைச்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

1967. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆருக்குத் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஸ்ட்ரெட்சரில் வைத்துக்கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர்.ராதாவும் ராயப்பேட்டை… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #14 – காந்தி கொலை வழக்கு (1948) – 6

மேல் முறையீட்டு விசாரணையின் போது, கோட்சே தன்னுடைய முழு எழுத்தாற்றலையும், சொல்லாற்றலையும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினான். அவனுடைய முழுத் திறனையும் வாதிடுவதில் காண்பித்தான். கோட்சேவை பொருத்தவரை, ஹிந்து சாஸ்திரத்தில்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #14 – காந்தி கொலை வழக்கு (1948) – 6

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #13 – காந்தி கொலை வழக்கு (1948) – 5

கோட்சே வாதத்தின் சாராம்சமாவது, 1) நான் ஒரு அர்ப்பணிப்பு கொண்ட பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஹிந்து மதம், அதன் சரித்திரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #13 – காந்தி கொலை வழக்கு (1948) – 5

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

காந்தியை சுட்ட பிறகு கோட்சே தப்பித்து ஓட முயலவில்லை. சுற்றியிருந்தவர்கள் கோட்சேவைப் பிடித்தனர். அருகிலிருந்த காவல் துறை அதிகாரி, கொந்தளிப்புடன் காணப்பட்ட பொது மக்களிடமிருந்து கோட்சேவை மீட்டு… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

1947ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், காந்தியைக் கொல்ல நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் முடிவெடுத்தார்கள். ‘காந்தியினுடைய தவறான கொள்கையினாலும், அணுகுமுறையினாலும் ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுகின்றனர்; சுதந்திர இந்திய அரசாங்கமும்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தைத் தொட்டிருந்தது. 1946 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

தேசப் பிதா, அஹிம்சா மூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். ஜனவரி மாதம், 30ஆம் தேதி, 1948ஆம் வருடம், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இந்தியா சுதந்திரம்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

நேதாஜியுடன் ஐ.என்.ஏ சகாப்தம் முடிந்தது. ஆனால் ஐ.என்.ஏ வீரர்களின் போராட்டாங்கள் முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், சுமார் 19500 ஐ.என்.ஏ வீரர்களை (முன்னாள் இந்திய ராணுவ வீரர்களை) போர்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

ஐ.என்.ஏ வழக்கு நடந்தது 1945ஆம் வருடம். பகதூர் ஷா சாஃபர் வழக்கு முடிந்து, சுமார் 88 ஆண்டுகள் கழித்து ஐ.என்.ஏ வழக்கு நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1