Skip to content
Home » Archives for ஸ்ரீதேவி கண்ணன் » Page 2

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.

ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஆம், ஹெலன் பேசினார். முக்குறைபாட்டில் மூன்றாவது குறைபாட்டைத் தன் விடா முயற்சியால் களைந்தார். ஹெலனிடம் படித்துக்காட்டுகிறவர்களோ, பேசுகிறவர்களோ தங்களுடைய விரலால் ஹெலனின் கையில் எழுதுவார்கள். ஹெலன் தன்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

ஹெலனின் பாஸ்டன் அனுபவம் மறக்க முடியாதது. அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடுமுறைக்கும் குளிர் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தமுறை வடக்குப் பகுதியில் உள்ள நியூ இங்கிலாந்து என்ற… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ப்ளை மவுத்திற்குக் கடலில் பயணம் செய்தது, பிரவுஸ்டர் கடற்கரையில் விளையாடியது போன்ற கடல் அனுபவங்கள் ஹெலனுக்கு வாய்த்துவிட்டது. ஆனால் கடல் பற்றி ஹெலனுக்கு முதன்முதலாக ஏற்பட்ட அனுபவம்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலனின் எட்டாவது வயதில் அடுத்த ரயில் பயணம் நிகழ்ந்தது. இந்த முறை ஹெலன் தன் தாயுடனும், ஆசிரியர் ஸல்லிவனுடனும் சென்றார். அது ஒரு கல்விப் பயணம். புறப்பட்டதிலிருந்து… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

விலங்கியலையும் தாவரவியலையும் சாவகாசமான முறையில் இயற்கையோடு ஒன்றிப் படித்தார் ஹெலன். இப்படி ஆர்வமாகக் கற்றுக்கொண்ட ஹெலனுக்காக ஒரு செல்வந்தர் பரிசு அனுப்பினார். அது தொல்படிமங்களின் சேகரிப்பு. பறவைகளின்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #8 – கூண்டுக் கிளி

ஹெலன் கெல்லர் #7 – செயல்முறை கற்றல்

ஹெலன் ஷேக்ஸ்பியரைத் திடீரெனப் படித்துவிடவில்லை. படிப்படியாகப் படிக்கும் பழக்கத்திற்கு வந்தார். ஸல்லிவன் சொல்லித்தர நினைத்த அத்தனைக்கும் கைதான் கரும்பலகை. ஆனால் கையில் எழுதும் எல்லாமே புரிந்துவிடாது. முறையான… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #7 – செயல்முறை கற்றல்

ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிடுவதில் ஆரம்பித்த கற்றல் பாடமானது படிப்படியாக உயர்ந்தது. ஹெலன் தட்டுத்தடுமாறி வார்த்தைகளைத் தெரிந்துகொண்டார். காது கேட்கும் நாம் எந்தவிதத் தன் முனைப்பும் இல்லாமல்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #6 – அன்பெனப்படுவது

ஹெலன் கெல்லர் #5 – இயற்கை பாடமும், இயற்கையின் பாடமும்

அன்றிரவு ஹெலனின் உடல்தான் உறங்கியது. ஆன்மா விழித்திருந்தது. அடுத்த நாள் விடியல் உற்சாகமாகமானதாக இருந்தது. அதற்கடுத்து வந்த நாள்களும் பெரும் உற்சாகம் ததும்பியவைதான். குழந்தையிலிருந்து தன் கைகள்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #5 – இயற்கை பாடமும், இயற்கையின் பாடமும்

ஹெலன் கெல்லர் #4 – ஸல்லிவனும் எழுத்தும் – ஓர் அறிமுகம்

ஹெலனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் மார்ச் 3, 1887. ஆசிரியர் மிஸ். ஸல்லிவன் ஹெலனைச் சந்தித்த நாள் அது. ஆனால் ஹெலனால் அன்று நடக்கவிருப்பதை அவ்வளவு… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #4 – ஸல்லிவனும் எழுத்தும் – ஓர் அறிமுகம்