Skip to content
Home » Archives for உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தியரே, பூர்வ ஜென்மத்தில் தேவதேவன் என்கிற பெயர் கொண்ட நான், ஒரு சிவன் கோயில் அர்ச்சகராக வாழ்க்கை நடத்தி வந்தேன். நாளெல்லாம் ஈஸ்வரப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்து,… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

மீண்டும் வேதாளம் பறந்து சென்ற திசை நோக்கி விரைந்த விக்கிரமாதித்தன் சலிப்பின்றி மரத்தின் மீது ஏறினான். வேதாளம் புகுந்திருந்த அந்த சடலத்தை மறுபடியும் மரத்திலிருந்து இறக்கித் தூக்கித்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைப் பிடித்துக் கட்டி தனது தோள்மீது தூக்கிக் கொண்டு நடந்தான். மயானப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்ததுமே, வேதாளம், மீண்டும்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான். வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது. ‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

தலைகீழாக மரத்தில் தொங்கிய வேதாளத்தை இறக்கி எடுத்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் முனிவன் சுசர்மன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான். சிறிது தூரம் வரை அமைதியாக வந்த வேதாளம், ‘விக்கிரமாதித்தரே! உம்மைப்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்கினான். ‘சோர்வறியா மனத்துக்குச் சொந்தக்காரரே! விக்கிரமாதித்த பூபதியே! உமது உள்ளத்துக்கு உல்லாசம் தரும் கதையொன்றைச் சொல்கிறேன். கேட்கிறீரா?’… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!