இந்திய நாகரிகத்தின் கதை
இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… மேலும் படிக்க >>இந்திய நாகரிகத்தின் கதை
இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… மேலும் படிக்க >>இந்திய நாகரிகத்தின் கதை
சமூக வலைத்தங்கள் எங்கிலும் சபிக்கப்படும் ஜீவன்களில் லிபரல்கள் முக்கியமானவர்கள். வலதுசாரிகளிடமும் இடதுசாரிகளிடமும் சம அளவிலான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொள்பவர்களும் லிபரல்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் லிபரலிசம் (தமிழில்: தாராளவாதம்,… மேலும் படிக்க >>லிபரலிசம் : நிறையும் குறையும்
உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள்… மேலும் படிக்க >>காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்
இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி… மேலும் படிக்க >>‘பூமியில் ஒரு துறவி’
‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… மேலும் படிக்க >>நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?
காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… மேலும் படிக்க >>காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…
காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… மேலும் படிக்க >>போராடாமல் சுதந்திரம் கிடைக்காது
‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… மேலும் படிக்க >>கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை
சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணத்தில் 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்றைய 2020இல் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 19ஆம் நூற்றாண்டைவிட 20ஆம் நூற்றாண்டு, சமத்துவம் நிறைந்த ஒன்றாக… மேலும் படிக்க >>சமத்துவ உலகம் சாத்தியமா?
நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… மேலும் படிக்க >>கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்