வரலாற்றின் கதை #1 – அறிமுகம்
வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… மேலும் படிக்க >>வரலாற்றின் கதை #1 – அறிமுகம்