Skip to content
Home » அரசியல் » Page 20

அரசியல்

வேதபுரீஸ்வரர் கோயிலில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

வேதபுரீஸ்வரர் கோயில். புதுச்சேரியின் புகழ்மிக்கக் கோயில். பொது ஆண்டு 12இல் கட்டப்பட்டிருக்கலாம். நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த கிறிஸ்துவக் கோயிலான சம்பாக் கோயிலுக்கு அருகாமையில்தான் வேதபுரீஸ்வரர் கோயில்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

1940இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருந்த உறவு முறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தனியாக செயல்படத் தொடங்கியது. அவர்களது யுத்த எதிர்ப்பைக் கண்காணித்த அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது… Read More »தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

வெளிச்சம் அபாயமானது

சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

ஹாங்காங்கிற்குச் செல்லத் தயாராகினர் கிளென்னும் லாராவும். அவர்களது பயணம் குறித்த தகவல்களை கார்டியன் பத்திரிகைக்கு நேரடியாகவே தெரியப்படுத்தினார் கிளென். ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலதைக் காண்பித்து… Read More »சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

சம்பாக் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

பாதிரிக் கோயில் என்றழைக்கப்பட்ட சம்பாக் கோயில். இப்போது புனித ஜென்மராக்கினி மாதாகோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியின் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று. இக்கோயிலுக்கான அடிக்கல்லை 1691 ஏப்ரலில்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

அரசியல், சங்கம், கட்சி

தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தையொட்டி காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு எந்த உடன்பாட்டுக்கும் வரத்தயாராக இல்லை. கல்கத்தாவில் அடுத்த மாநாட்டை நடத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் அதைத் தடுத்து… Read More »தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

சின்சினாடஸ்

சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார் என்பதை வேறு எப்படியும் சுவாரசியமாக எழுதிவிட முடியாது இல்லையா? வேண்டுமானால் பெயர், காலம், இடம் போன்றவற்றைச் சேர்த்து இப்படிச்… Read More »சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

இடங்கை வலங்கை விவகாரம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

விநாயகரில் இடம்புரி விநாயகர், வலம்புரி விநாயகர் இருக்கிறார். அரசியலிலும் வலது, இடதுசாரிகள் இருக்கின்றனர். அதென்ன இடங்கை? வலங்கை? தமிழகத்தில் இருந்த சாதிப்பிரிவுகள்தான் இவை. இடங்கைப் பிரிவில் இருந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு… Read More »தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

அசாஞ்சேவின் திருமணம்

சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும்… Read More »சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி

புதுச்சேரியில் மதுவிலக்கு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு

தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியாக இருக்கிறதா?  ‘இது சாத்தியமா?’ எனும் கேள்வியும் உங்களுக்குள் எழலாம். உண்மைதான். புதுச்சேரியில் இது சாத்தியப்பட்டு இருக்கிறது. இப்போது அல்ல, 280 ஆண்டுகளுக்கு முன்பு.… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு