Skip to content
Home » இலக்கியம் » Page 20

இலக்கியம்

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு. 1. சுத்த அகங்காரம் இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #3 – நாலடியார்

சித்திரபுத்திர நயினார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ஒரு நாள்… மேலும் படிக்க >>உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

வளர்ந்த பிறகு நான் ஓர் எழுத்தாளன் ஆவேன் என்று மிகச் சிறு வயதிலிருந்தே, ஒருவேளை ஐந்தாறு வயதிலேயே எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம். பதினேழு வயதிலிருந்து… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

ஆண்டாள்

சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு (?) செல்பவர்களைப்… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’