புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 39வது கதை) ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார்.… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்