Skip to content
Home » வாழ்க்கை

வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில்… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார்.… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர்.… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம்,… மேலும் படிக்க >>டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

ஆப்பிரிக்க வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால் அடிமைத்தளை காலங்காலமாக நடைமுறையில் இருந்தது தெரியவருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவை ஆண்ட பேரரசுகள் பொருளாதாரம், அரசியல், சமயத்தைப் பரப்புதல் என ஏதாவது… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத… மேலும் படிக்க >>மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

நாம் பல சொற்களை அதன் சரியான அர்த்தம் புரிந்து உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக அர்ப்பணிப்பு என்கிற சொல். ஒரு வேலையைச் சற்றுத்… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

நடுநிலைப் பள்ளிப் புவியியல் பாடத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லித்தருவார்கள். அதில் ஆப்பிரிக்காவுக்கு ‘இருண்ட கண்டம்’ என்ற பெயருமுண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமூட்டியது. அடர்ந்த… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல.… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை