யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை
இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல.… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை