திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்
1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்