Skip to content
Home » வரலாறு » Page 2

வரலாறு

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… மேலும் படிக்க >>அக்பர் #4 – நாடோடி மன்னன்

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால்… மேலும் படிக்க >>ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ்… மேலும் படிக்க >>அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக்… மேலும் படிக்க >>அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… மேலும் படிக்க >>அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்