Skip to content
Home » இளவரசன்

இளவரசன்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

இளவசரனை முதல் முறையாகச் சந்தித்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. 3 ஜூலை 2013. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்தபோது, ‘நான் என் அம்மாவோடு இருக்க… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றோ, இவ்வளவு வீடுகள் எரிக்கப்படும் என்றோ, இவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்றோ இளவரசனும்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

சாதியும் செங்கொடியும்

சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்