Skip to content
Home » இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

Pappa Umanath

தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு… மேலும் படிக்க >>தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

Pappa Umanath

தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம்… மேலும் படிக்க >>தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

Pappa Umanath

தோழர்கள் #37 – பெண் சிங்கம்

மிரட்டலான உருவம். கம்பீரமான குரல். இருக்கும் இடத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு விடும் ஆளுமை. இதுதான் பாப்பா உமாநாத் என்ற பெண் சிங்கம். பாப்பாவின் இயற்பெயர் தனலட்சுமி.… மேலும் படிக்க >>தோழர்கள் #37 – பெண் சிங்கம்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

இதனிடையே மொழிவாரி மாநிலக் கோரிக்கையில் ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே பகிர்வோம். சுதந்திரம் பெற்றதும் இந்தியாவெங்கும் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்ற… மேலும் படிக்க >>தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார்.… மேலும் படிக்க >>தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… மேலும் படிக்க >>தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

காம்ரேட் லஷ்மி

தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து… மேலும் படிக்க >>தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

போர்க்களத்தில் லஷ்மி

தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை… மேலும் படிக்க >>தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

லஷ்மி செகால்

தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது.  சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … மேலும் படிக்க >>தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி செகால்

தோழர்கள் #30 – மாறுபட்ட வாழ்க்கை

2002 குடியரசுத் தலைவர் தேர்தல். ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது வேட்பாளராக அரசியலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ராக்கெட் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமை முன்மொழிகிறது. போட்டி… மேலும் படிக்க >>தோழர்கள் #30 – மாறுபட்ட வாழ்க்கை