ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா
ஆர்யபடரின் மேஜிக் வட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் ஆரம், 3438 ஆகும். இந்த வட்டத்தை வரைந்துகொண்டு, அதில் கிடைமட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆரத்தை வரையுங்கள். அந்தக் கோணத்திலிருந்து… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா