Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ‘ஹுச்சையா ஹுச்சையா’ என்றே அழைத்து வந்தனர். அது அவனுடைய உண்மையான… மேலும் படிக்க >>நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

‘இந்து தமிழ் திசை’ சென்னைப் புத்தகக் காட்சியின்போது வெளியிட்ட சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தது எழுத்தாளர் செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல். விழுப்புரம் மாவட்டம்,… மேலும் படிக்க >>ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… மேலும் படிக்க >>இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு… மேலும் படிக்க >>The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

sir william jones

விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?

இஸ்ரேல் எனும் தேசம் உருவாகி 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மொஸாட் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏகப்பட்ட உளவு வேலைகள், கடத்தல்கள், படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,… மேலும் படிக்க >>மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்