Skip to content
Home » கோகுல் ராஜ் சுவாதி

கோகுல் ராஜ் சுவாதி

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #27 – சாதி எனும் சாத்தான்

ஆணவக் கொலைகள் குறித்து வெளிவந்துள்ள தீர்ப்புகளில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத்குமாரின் வழங்கிய தீர்ப்புக்குத் தனியிடம் உண்டு. சிசிடிவி, தொலைக்காட்சி பேட்டி என்று தொழில்நுட்ப ஆதாரங்களை… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #27 – சாதி எனும் சாத்தான்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

கோகுல்ராஜ் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறந்து கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பிறகு 11 அக்டோபர் 2015 அன்று யுவராஜ் சரணடைந்தார்.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா

சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உடல் கூறாய்வு அறிக்கை கோகுல் ராஜின் மரணம் கொலைதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகும் இல்லை, அது தற்கொலை என்று… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

கே. கோபால் ரமேஷ்

சாதியின் பெயரால் #24 – ‘படித்தவரை போதும்!’

உங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததற்காக கோகுல் ராஜ் கொல்லப்பட்டதை நீங்கள் ஏற்கிறீர்களா? கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் (கேஜேகே) மாநில அமைப்பாளரான 35 வயது கே.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #24 – ‘படித்தவரை போதும்!’

கோகுல் ராஜ் குடும்பம் - யுவராஜ்

சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’

யுவராஜ் போன்ற கலாசாரக் காவலர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் தோதான களமாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. கவுண்டர்கள் விவசாயத்தைப் பிரதானமாகக் கருதியவர்கள். ஒரு கட்டத்தில் விவசாயத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து,… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

கோகுல் ராஜ்

சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை