Skip to content
Home » நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

மோர்மான்

பூமியும் வானமும் #27 – தங்கநூல்

மோர்மான் 1820ஆம் ஆண்டு, நியூயார்க் நகரம். ஜோசப் ஸ்மித் எனும் அந்த 15 வயது சிறுவன் தன் பெற்றோரிடம் வந்து, ‘நான் இயேசுவையும் கர்த்தரையும் பார்த்தேன். அவர்கள்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #27 – தங்கநூல்

பூமியும் வானமும்

பூமியும் வானமும் #26 – எதிரியே இல்லாத போர்

எதிரியே இல்லாத போர்: இறந்த 300 வீரர்கள் 1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருந்த அட்டு, கிஸ்காத் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #26 – எதிரியே இல்லாத போர்

பூமியும் வானமும் #25 – தீவுகளின் கதைகள்

நியூசிலாந்து உலகிலேயே மனிதர்கள் கடைசியாகக் குடியேறிய நாடு என நியூசிலாந்தைச் சொல்லலாம். நியூசிலாந்தைப் பாலினேசியர்கள் கண்டுபிடித்துக் குடியேறுகையில் சுமாராக 13ஆம் நூற்றாண்டு இருக்கும். அதற்குமுன்? கிவி பறவைகள்தான்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #25 – தீவுகளின் கதைகள்

எருமையும் வனவளமும்

பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

எருமையும் வனவளமும் எருமைத்தோல் எனச் சுரணையற்று இருப்பவர்களைத் திட்டுவோம். திபெத்திய எருமைகள் இந்திய எருமைகளை விடக் கொடூரமானக் குளிரைத் தாங்கக்கூடியவை. அந்த எருமைகளுக்கு ‘யாக்’ எனப் பெயர்.… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

ஐஸ்லாந்து பாலைவெளி

பூமியும் வானமும் #23 – ஆயிரம் ஆண்டு தவறுகள்

பிளாஸ்டிக் கனவுகள் 2018. கொலம்பியாவில் இருக்கும் கான்செப்டோஸ் பிலாஸ்டிகோஸ் நிறுவனத்துக்கு யூனிசெஃப்பிடம் இருந்து ஒரு போன்கால் வருகிறது. கான்செப்டோஸ் பிளாஸ்டிகோஸ் கொலம்பியாவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #23 – ஆயிரம் ஆண்டு தவறுகள்

கியூனிஃபார்ம் எழுத்து

பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

தமிழகக் கிராமங்களில் இடி இடித்தால் ‘அர்ச்சுனா, அர்ச்சுனா’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இடி, இடிக்கும் சத்தம் அர்ச்சுனன் தேர் ஓடுவது போல இருப்பதால் இப்படி ஒரு… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

தைமூரின் கல்லறை

பூமியும் வானமும் #21 – அச்சுறுத்தும் சாபமும் அதிசயப் பறவையும்

1941 ஜூன் 19. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #21 – அச்சுறுத்தும் சாபமும் அதிசயப் பறவையும்

ஒரு பூர்வகுடி நகரின் கதை

பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

1325ம் ஆண்டு. தற்போதைய மெக்சிகோ சிட்டி இருக்கும் பகுதிக்கு ஒரு நாடோடிக் கூட்டம் வந்து சேர்கிறது. ‘அஸ்டெக்’ எனப் பெயர். அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஒரு பூர்வகுடி… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

கிளியோபாட்ரா

பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

ஆர்க்கிமிடிஸ் கிமு 241. இத்தாலியின் தென்முனையில் உள்ள சிராகுஸ் தீவு ரோமானியப் பேரரசுக்கு கட்டுப்பட்டு இருந்தது. அதை 50 ஆண்டுகள் ஆண்ட மன்னர் இறந்தவுடன் அவரது 15… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

தஷ்குர்கான்

பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும். நான்கு… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்