Skip to content
Home » பாவண்ணன்

பாவண்ணன்

GopalaKrishna Bharathi

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

கோட்டிப்புள்

பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

விடுதலை

பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை

காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை