திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்
திராவிட இயக்கத்தையும் அரசியல் மேடையையும் பிரித்துப் பார்க்கவேமுடியாது. அடுக்குமொழி, அலங்கார நடை, கேட்போரை ஈர்க்கும் குரல் வளம் என்று பல சிறப்பு அம்சங்களைத் தமிழுலகுக்கு, குறிப்பாக அரசியல்… மேலும் படிக்க >>திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்