Skip to content
Home » பொ. சங்கர்

பொ. சங்கர்

இரணியன் குடியிருப்பு

தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

‘மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம் செருந்தி செம்பொன்மலர்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

வையை அன்ன வழக்குடை வாயில் வகை பெற எழுந்து வானம் மூழ்கி, சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

Masilamani Nathar Temple

தமிழகத் தொல்லியல் வரலாறு #27 – தரங்கம்பாடி

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் சுறவு… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #27 – தரங்கம்பாடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்

நமது வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளை அகழாய்வுகள் வாயிலாகத் தொல்லியல் துறை மீட்டெடுத்து வருகின்றது. பண்டைய கால இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நமது நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றை… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே. – திருநாவுக்கரசர் தேவாரம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசும், கர்நாடகப் பகுதியை ஆண்ட ஹோய்சாளப் பேரரசும், பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் வலிமை வாய்ந்த பேரரசாக விளங்கின. சோழ அரசு உருவாகி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #24 – கண்ணனூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழ்நாட்டின் கொங்குநாடு வளமான தொல்லியல் சான்றுகளை உடைய பகுதியாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு,… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

சங்க இலக்கியங்களில் எந்த அரசனுக்கும் இல்லாத சிறப்பாக நன்னனுக்கு மட்டும் நன்னாட் சிறப்பு விழா பெரும் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்ட நிகழ்வு மாங்குடி மருதனாரால் பதியப்பட்டுள்ளது. மன்றுதொறு நின்ற… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #22 – ஆண்டிப்பட்டி

தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை,… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு