சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்
நாம் படித்துக்கொண்டிருப்பது வெவ்வேறு மனிதர்களின் கதைகளையா அல்லது ஒரே மனிதனின் கதையை மீண்டும், மீண்டுமா எனும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. கொல்லப்படும் ஆள்கள் மாறுகிறார்கள். அவர்கள் வாழும்… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்