Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு (தொடர்)

ஆட்கொல்லி விலங்கு (தொடர்)

கரடி மாமா ஒரு சோம்பேறி

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை,… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

பாம்புகள்

ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

வனத்தைவிட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் தான் பாம்புகள் அதிகம். காரணம் பாம்புகளின் பிரத்யேக உணவான எலிகள் அதிகமாக இங்கு கிடைக்கின்றன. இந்தியாவில் ஐந்துவிதமான விஷப் பாம்புகள் இருக்கின்றன. இவை… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

தோட்டா துளைத்தது

ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

முதல் குகை

ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

புலியின் பெயர் ராணி

ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

ஆண்டர்சனின் நண்பர் தேவ்வுக்கு திடீரென்று கோயிலுக்குச் செல்லும் ஆசை எழுந்தது. அவர்கள் தங்கியிருந்த நாகபட்லாவிலிருந்து திருப்பதி நகர் சுமார் 15 மைல் தொலைவில் இருப்பதாகவும், அங்கு இருக்கும்… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

காட்டுக்குள் காத்திருப்பு

ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால்… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

கண்ணெதிரே கழுதைப்புலி

ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி

உம்பலமேரு குளம் அளவில் சிறியது. நீள் உருண்டை வடிவில் இருக்கும். சுமார் 60 அடிக்கு 30 அடி அளவே உடையது. குளத்தின் வட எல்லையில் பாறைகள் உள்ளன.… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி

நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

புலியால் தாக்குதலுக்கு உள்ளான மூங்கில் வெட்டியிடம், தங்களை அந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் ஆண்டர்சன். அவர் கூறியதைக் கேட்டதும் அந்த மூங்கில்… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

புலிச் சுவடு

ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

ஏதோ மாயாஜாலப் படம் போல், ‘அந்தத் ‘தீயது’ வண்டு மாதிரி இருந்து அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும்’ என்றெல்லாம் கிழவன் சொல்லச் சொல்ல… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு