Skip to content
Home » பௌத்த இந்தியா (தொடர்)

பௌத்த இந்தியா (தொடர்)

பழங்கால இந்தியாவில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி இந்தப் புத்தகம். T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்தம் எழுச்சி பெறுவதற்கு முன்பே, வேதப்பிராமணர்கள் அவர்கள் பின்பற்றிய புதிரான விஷயங்கள் சிலவற்றுடன் மிகவும் இணக்கமாக இருக்கக்கூடிய ஊகச் சிந்தனை வகைகளை சிறிய விளக்க நூல்களாக அமைத்து… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பிற்காலத்தில், எடுத்துக்காட்டாக காவியங்களில், இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது; தவம் கடினமானதாகவும்; சுய-சித்திரவதை வெறுப்பூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டம் தொடங்கி, இப்போது இந்த மிக நவீன… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமய நம்பிக்கைகள் குறித்துப் பதிவாகியிருக்கும் விவரங்கள், உலகின் வேறு பிரதேசங்களில் காணப்பட்ட நம்பிக்கைகளுடன் பெருமளவுக்கு ஒத்திசைவுடன் இருந்தன; சீனா, பாரசீகம் மற்றும்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பழைய நினைவுச்சின்னங்களில் மர வழிபாடு சார்ந்தவை காணப்படுகின்றன என்ற ஃபெர்குசனின் (Fergusson) விளக்கத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்திய இலக்கியம் பற்றி போதிய அறிவு இல்லாமலேயே இந்தியக்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

Devata Sirima Bharhut

பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

இரண்டாவது விஷயமாக,  மக்கள்  கொண்டிருந்த  சமய நம்பிக்கைகள் குறித்த  பொதுவான பார்வையைச் சொல்லலாம்; இவை, இதிகாசங்கள் மூலமாக, குறிப்பாக மகாபாரதம் மூலமாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.  வேத இலக்கியத்தின்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டு இந்திய மக்களின் சமய நம்பிக்கைகள் பற்றிய சான்றுகள் பிராமணர்களின் இலக்கியங்களில் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை. ஆனால், இது எனக்கு… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

ஜாதகப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் வடகிழக்கு இந்தியாவில் நிலவிய சமூக நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி ஒரு விரிவான மற்றும் கவனமான ஆய்வை டாக்டர் ஃபிக் செய்துள்ளார். கதைகளின்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

நாம் கண்டறிந்த ஜாதகக் கதைகளின் ஆரம்ப வடிவங்கள் குறித்துப் பார்த்தோம். காலகட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடுத்த சான்றுகளாக பர்ஹுத் பௌத்த நினைவிடங்களும் சாஞ்சி ஸ்தூபியும் இருக்கின்றன.… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2

ஆலமர மான் பிறந்த கதை என்ற ஜாதகக் கதையின் பல்வேறு காட்சிகள், பர்ஹுத் பௌத்த நினைவிடத்தில் ஒரே சிற்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதையில்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2