செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4
யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் அடிக்கடி தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு, விரும்பத்தகாத வார்த்தைகளையும் சொல்லிக்கொள்வார்கள். அன்று காலையும் அப்படியே இருவரும் எரிச்சல் தரும் வார்த்தைகளைப் பேசிவிட, தான்யா அழுதுகொண்டே… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4