Skip to content
Home » தலித் திரைப்படங்கள் (தொடர்)

தலித் திரைப்படங்கள் (தொடர்)

Paar

தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

1984-ல் வெளியான Paar (The Crossing), கௌதம் கோஷ் இயக்கிய முதல் இந்தித் திரைப்படம். அதற்கு முன்பாக தெலுங்கில் ஒன்றும், வங்காளத்தில் இரண்டுமாக சில திரைப்படங்களை இயக்கி… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

200 Halla Ho

தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், நீதிமன்றத்துக்கு உள்ளேயே படுகொலை செய்யப்படுகிறார். கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. அவரது ஆண் உறுப்பு உட்பட… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

சேத்துமான்

தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

இந்தியாவில் சாதியும் மதமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒருவரின் உணவுப்பழக்கத்தை வைத்து அவருடைய சாதியை அடையாளப்படுத்துவது, கிண்டல் செய்வது, மலினமாக எண்ணுவது, அருவருப்புடன் பார்ப்பது,… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு காரணமாக முட்டி மோதி அதிகாரத்தை அடைந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனாலும்கூட எத்தகைய எதிர்ப்புகள்,… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

Bheed

தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

24, மார்ச் 2020. கோவிட் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வந்ததன் காரணமாக தேசிய அளவிலான லாக்டவுனை மத்திய அரசு அறிவித்தது. முதலில் 21… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

Kotreshi Kanasu

தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

ஓர் எளிய குடும்பம், தனது மகனின் கல்விக்காக நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையம். 1994-ல் வெளியான ‘Kotreshi Kanasu’ (கொட்ரேஷியின் கனவு) என்கிற இந்தத் திரைப்படம்,… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

Puzhu (Malayalam)

தலித் திரைப்படங்கள் # 33 – புழு

‘சாதிய வெறி ஒருவரின் மனதில் எத்தகைய கொடூரமான விஷ எண்ணங்களை உற்பத்தி செய்கிறது’ என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்த மலையாளத் திரைப்படம் ‘புழு’. மெல்லப் பரவும்… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 33 – புழு

Article 15

தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் Article 15. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

Jhund

தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’

ஃபண்ட்ரி, சைராட் போன்ற முக்கியமான தலித் திரைப்படங்களை மராத்தி மொழியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, அமிதாப்பச்சனை பிரதான பாத்திரமாகக் கொண்டு முதன்முதலாக இயக்கிய இந்தித் திரைப்படம் ‘ஜுண்ட்’… மேலும் படிக்க >>தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’