Skip to content
Home » எலான் மஸ்க் (தொடர்)

எலான் மஸ்க் (தொடர்)

எலான் மஸ்க் – Elon Musk – அமெரிக்க இளைஞர்களின் கனவு நாயகன். தொட்டதெல்லாம் வெற்றி என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர். பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, சிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்.  நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று மற்றவர்கள் கருதக் கூடியதை சாதித்துக் காட்டிய உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையை வாசிக்கலாம் வாருங்கள்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

எலான் மஸ்க் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இணையத்தின் வீச்சால் இன்று பட்டிதொட்டியெங்கும் அவரது புகழ் பரவி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைத் தெரியாதவர்களுக்குக்கூட… Read More »எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

2017ஆம் ஆண்டுதான் இந்தச் சரிதம் தொடங்கியது. யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட… மன்னிக்கவும். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் ட்விட்டர் இல்ல.… Read More »எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

இந்த நூற்றாண்டில் மனிதர்கள் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை விடப் பெரும் ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதுதான்… Read More »எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

2018 ஆண்டு ஒரு நிகழ்ச்சி. எலான் மஸ்க் மேடையில் ஏறினார். அவருடன் அவர் வளர்க்கும் கேரி என்கிற நத்தையும் முதுகில் அமர்ந்துகொண்டு வந்தது. என்னைப்போலக் கேரியும் லாஸ்… Read More »எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

2008ஆம் ஆண்டு மரணத்தின் வாசலைத் தொட்டு வந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்று உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்று. 2023 ஜனவரி மாதக் கணக்குப்படி ஸ்பேஸ் எக்ஸின் வருமானம்… Read More »எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

ப்ளூ ஆரிஜின்

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது… Read More »எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #57 – செவ்வாயில் இருந்து ஒரு வீடியோ சேட்

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கேயே ஏதோ ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டீர்கள். நாட்கள் செல்கிறது. இப்போது பூமியில் உள்ள உங்கள் பெற்றோரைப் பார்க்க… Read More »எலான் மஸ்க் #57 – செவ்வாயில் இருந்து ஒரு வீடியோ சேட்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #56 – நட்சத்திர மனிதன்

2018ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணத்தின் கேப் கேனவரல்லில் அமைந்துள்ள 39ஏ ஏவுதளத்தை உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்கர்களுக்கு இந்த ஏவுதளத்துடன் ஒருவிதப் பாசப்பிணைப்பு உண்டு. காரணம், இதே… Read More »எலான் மஸ்க் #56 – நட்சத்திர மனிதன்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #55 – செவ்வாய் கிரகத்தில் ஒரு கோப்பைத் தேநீர்

எலான் மஸ்க் என்றவுடன் உங்களுக்கு ஆயிரம் சாதனைகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர் அவரையே சாதனையாளனாக உணர்வதற்கு நிகழ்த்த விரும்பும் ஒரே சாதனை மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு… Read More »எலான் மஸ்க் #55 – செவ்வாய் கிரகத்தில் ஒரு கோப்பைத் தேநீர்

ஃபால்கன் 9

எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

டிசம்பர் 22, 2015ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணம் கேப் கேனவரல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எல்லாமே திட்டமிட்டபடி… Read More »எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்