Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் (தொடர்)

இந்திய மக்களாகிய நாம் (தொடர்)

பிரிட்டிஷ் மன்னராட்சியில் இருந்து விடுவித்து, மக்களால் ஆளப்படும் இறைமைகொண்ட ஜனநாயக நாடாக, இந்தியாவை மாற்றியது, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட ‘அரசியலமைப்புச் சட்டம்’. அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டின் நாடாளுமன்றத்தையும் மாநிலச் சட்டமன்றங்களையும் உருவாக்கியது, அவற்றுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுத்தது. அதாவது சுருக்கமாக, இந்தியா என்ற நாட்டையே உருவாக்கியதும் அரசியலமைப்புச் சட்டம்தான்.

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #19 – சிதைவுக்குள்ளாகும் இடஒதுக்கீடு எனும் சமரச ஏற்பாடு!

ஹிந்துப் பெரும்பான்மையினால் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில பாதுகாப்புகளைக் கோரியிருந்தனர். இதனைக் கடைசிவரை வழங்குவதற்கு ஹிந்துப்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #19 – சிதைவுக்குள்ளாகும் இடஒதுக்கீடு எனும் சமரச ஏற்பாடு!

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

1947ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம் வெளியாகும் வரையில், ஒன்றிய அரசுக்குக் குறைந்த அதிகாரங்கள் கொண்ட கூட்டாட்சியை நிறுவுவதற்கான வேலையைத்தான் அரசியலமைப்புச் சட்ட… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

எம்.ஆர். ஜெயகர்

இந்திய மக்களாகிய நாம் #17 – மறுமுனைக்கு நகர்ந்த ஊசற்குண்டு!

டிசம்பர் 9, 1946. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காகக் கூட்டப்பட்ட முதல் அமர்வு, மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படியே அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அமர்ந்தது. ஆனால், அதன்பிறகு இந்தியத்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #17 – மறுமுனைக்கு நகர்ந்த ஊசற்குண்டு!

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை

1937வரை ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார். பாலகங்காதர திலகருக்கு ஆதரவாக அவர் வழக்குகளில் வாதாடியதும், அதனால் தேசபக்தர்கள் ஜின்னாவுக்கு மண்டபம் கட்டியதெல்லாம் வரலாறு. 1940வரை பாகிஸ்தான் என்பது அவரின்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை

இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

‘இந்திய விடுதலை இயக்கம்’ குறித்தும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு’ குறித்தும் பேசும்பொழுது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசாமல் நகரவே முடியாது. ஏனெனில் இந்தியா… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

வங்கப் பிரிவினைக்கான மிக முக்கியக் காரணங்களாக இருந்தவை நிர்வாகரீதியான மற்றும் பொருளாதாரரீதியான காரணங்களே என்பதைச் சென்ற பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பிரிட்டிஷ், வடக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

பெங்கால் பிரிவினை

இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள் ‘ஹிந்து’ மதத்தைக் கட்டமைத்து, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிந்து தேசியத்துக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 1870களில் எழுந்த ஆரிய… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவதற்கு இஸ்லாமிய வகுப்புவாதமே காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. ‘பாகிஸ்தானும் இஸ்லாமிய வகுப்புவாதமும்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட பகுதிகளையும்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குக்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?

தேசிய இனஉணர்ச்சி எழுவதற்கு அடிப்படைக்கூறுகளில் ஒன்று மதம். இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவான மதம் என்ற ஒன்று இருந்ததில்லை என்பதையும், ‘ஹிந்து’ எனப்படுவது மதமே அல்ல என்பதனையும் கடந்த… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?