Skip to content
Home » ஜிம் கார்பெட்: வேட்டைப் பதிவுகள் (தொடர்)

ஜிம் கார்பெட்: வேட்டைப் பதிவுகள் (தொடர்)

ஜிம் கார்பெட்டின் சாகசப் பயணங்களும் வேட்டைக் குறிப்புகளும் – ருத்ரபிரயாக்கில் ஆட்கொல்லி விலங்குகளைத் தேடி ஜிம் கார்பெட் சுற்றித் திரிந்த வேட்டைக் குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Kashmir Stag

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

காடுகளில் சுற்றித் திரிந்த நாட்களில், தான் அடைந்த பெரிய சந்தோஷமாக கார்பெட் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், காட்டுப் பிராணிகளின் பாஷைகளையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொண்டது தான்.… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

விடியற்காலைப் பொழுது என்பதால் உடைபட்ட பாறைகள் இருக்கும் இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை படுத்துக்கொண்டு குளிர் காயும் என்று கார்பெட் கருதினார். எனவே அவ்விடம் சென்று, அங்குச் செங்குத்தாக… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

முள்வேலியிலான ஆட்டுப் பட்டிக்குள் வியாபாரியின் இறந்த ஆடு கிடத்தப்பட்டிருந்தது. இறந்த ஆட்டையும், வியாபாரப் பொருள்களையும், வியாபாரியின் இரண்டு மேய்ப்பு நாய்கள் பாதுகாத்து வந்தன. மேய்ப்பு நாய்கள் தடிமனான… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஆட்கொல்லி சிறுத்தையின் செயல்கள் நம்ப முடியாதவையாக இருக்கலாம். ஆனால் 8 ஆண்டுகளாக மனிதர்களை வேட்டையாடிக் கொன்று, தின்று வருவதால் அது மிகவும் சுதாரிப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதைப்… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது தயார் செய்யப்பட்ட மேடையில் ஏறி அமர்ந்தனர். அந்த மேடை பெரியதாகவும், இருவரும் வசதியாக அமர்ந்து… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

கார்பெட் ஓர் அரை மைல் தூரம் நடந்து சென்றார். கிராமத்திலிருந்து பார்த்தால் தெரியாத பகுதியில் கார்பெட் சென்று கொண்டிருந்தார். அவர் பள்ளத்தை நோக்கி நடக்கையில், அவர் எதிர்பார்த்தது… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

மறுநாள் காலை, கம்பி வலையையும் இரும்பு ஆணிகளையும் எடுத்துக்கொண்டு கற்களால் மூடப்பட்ட குகைக்குச் சென்றார் கார்பெட். குகையின் முகப்பில் அடைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றிவிட்டு, தான் கொண்டு வந்த… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

மரத்தின் மீது உட்கார்ந்திருந்த கார்பெட்டால் தனக்கு முன் சென்ற நீண்ட பாதையில் ஒரு 10 கஜ தூரத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவருக்கு இடது புறமாக ஒரு… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22

சிறிய அளவுக்குத்தான் வெளிச்சம் இருந்தது. கார்பெட் ஜாக்கிரதையாக அந்த வெள்ளைப் பொருளை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தால் அது ஆட்டின் உயிரற்ற உடல் என்று தெரிந்தது.… மேலும் படிக்க >>ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22