Skip to content
Home » கார்குழலி » Page 2

கார்குழலி

டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

உலகின் கதை #23 – டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

பண்டைய அனடோலியாவின் வடமேற்கில் இருந்த நகரமான டிராய் 4000 ஆண்டுகள் பழைமையானது. கருங்கடலையும் ஏஜியன் கடலையும் இணைக்கும் மர்மரா கடலிலுள்ள டார்டனெல்லஸ் நீரிணையின் ஒருபுறம் டிராயும் மற்றொரு… மேலும் படிக்க >>உலகின் கதை #23 – டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

பெர்கமான்

உலகின் கதை #22 – பெர்கமான் பலிபீடமும் எஃபிஸஸ் நகரமும்

பெர்கமான் என்பது கிரேக்க மொழி. பெர்கமம் என்பது ரோமானியர்களின் லத்தீன் மொழியில் வழங்கப்படும் பெயர். மைசியாவைச் சேர்ந்த பண்டைய நகரம் பெர்கமான். இது ஏஜியன் கடலில் இருந்து… மேலும் படிக்க >>உலகின் கதை #22 – பெர்கமான் பலிபீடமும் எஃபிஸஸ் நகரமும்

பெர்கமான் நூலகம்

உலகின் கதை #21 – பெர்கமான் நூலகம்

அடுத்த உலகப் பாரம்பரியக் களத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கொஞ்சம் புவியியலைப் புரட்டுவோமா? தற்போது தனித்தனியாகப் பிரிந்திருக்கும் கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்த ஒரே நிலப்பகுதியாக… மேலும் படிக்க >>உலகின் கதை #21 – பெர்கமான் நூலகம்

வாடிகன் நகரம்

உலகின் கதை #20 – வாடிகன் நகரம்

தொன்மையான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட எந்த நகரமும் நிலப்பரப்பும் காலப்போக்கில் பல மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பதை வரலாறு துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. எதையும் யாரும் அவரவர் விருப்பப்படி அப்படி… மேலும் படிக்க >>உலகின் கதை #20 – வாடிகன் நகரம்

கொலஸியம்

உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

ரோமின் வரலாற்று மையம் யுனெஸ்கோவின் 1980ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது. மூவாயிரம் வருடங்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் அதன் ஈடுஇணையற்ற விலைமதிப்பற்ற கலைப் பாரம்பரியம்… மேலும் படிக்க >>உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

டிரேஜன் தூண்

உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

ரோமில் இருக்கும் இன்னொரு முக்கியமான நினைவுச்சின்னம் டிரேஜன் தூண். பொஆ 98 முதல் 117 வரை ஆட்சிபுரிந்த பேரரசர் டிரேஜன் ரோமானியப் பேரரசின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினார்.… மேலும் படிக்க >>உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

பாந்தியன்

உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கு பாந்தியன் சாலையைத் தெரிந்திருக்கும். ரோம் நகரில் இருக்கும் பாந்தியன் என்னும் கட்டடத்தின் பெயரைத்தான் எக்மோரில் இருக்கும் ஒரு கட்டடத்துக்குச் சூட்டினார்கள் என்பதும் அதனால்… மேலும் படிக்க >>உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

ரோமுலஸ் - ரீமஸ்

உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

போர் என்பது பெரும் வேதனை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எந்தக் காலத்திலும் போரினால் மனிதர்கள் தாங்கொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். வெற்றி, தோல்வி என்ற இருமை… மேலும் படிக்க >>உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

உலகின் கதை #15 – ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

ஏதென்ஸ் அக்ரோபோலிஸின் முக்கியமான கட்டடங்களான பார்த்தனன், எரிக்தயன், பிரோபிலியா, எதீனா நைகியின் வழிபாட்டிடம் ஆகியவை கிரேக்கர்களின் புகழையும் மாட்சியையும் நிலைநிறுத்தவும் மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கவும் பெரிக்ளிஸால் அமைக்கப்பட்ட… மேலும் படிக்க >>உலகின் கதை #15 – ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

உலகின் கதை

உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

இந்தியப் புராணக் கதைகளைப்போலவே கிரேக்கப் புராணக் கதைகளும் சுவாரசியமானவை, வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களின் கடவுளர்கள் ஒரு மாபெரும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள், உறவினர் முறை கொண்டவர்கள்.… மேலும் படிக்க >>உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை