Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா (தொடர்)

கறுப்பு அமெரிக்கா (தொடர்)

ஜான் கென்னடி

கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

‘தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் கல்வி மட்டுமே பெரும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. அமெரிக்கக் கோட்பாட்டில், ‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகள்’ மற்றும் ‘திறமையை வெளிப்படுத்துதல்’ போன்றவற்றின் ஆதாரமே கல்வியாகத்தான் இருக்கிறது. கல்வி… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #31 – ஏன் நம்மால் காத்திருக்க முடியாது?

பிரெடெரிக் ஷட்டில்ஸ்ஒர்த் (Frederick Shuttlesworth), பர்மிங்காம் நகரில் இருக்கும் பெத்தேல் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் போதகர். நகர NAACPயின் தலைவராகவும் இருந்தார். 1956இல் NAACP செயல்படுவதற்கு அலபாமா மாநிலம்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #31 – ஏன் நம்மால் காத்திருக்க முடியாது?

கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

ஜார்ஜியா மாநிலத்தின் அல்பனி நகரம். அதன் காவல்துறை ஆணையரான லாறி பிரிச்சேட்(Laurie Pritchett) சற்று வித்தியாசமான அதிகாரி. அருகில் உள்ள மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களையும், அவரது நகருக்கு… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

டு கில் எ மாக்கிங்பர்ட்

கறுப்பு அமெரிக்கா #29 – நாம் இல்லை என்றால், வேறு யார்?

1960ஆம் வருடம் ஹார்ப்பர் லீயின் நாவலான ‘டு கில் எ மாக்கிங்பர்ட்’ (To kill a Mockingbird) வெளியானது. 1930களில் நடக்கும் அந்தக் கதை அமெரிக்க இலக்கிய… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #29 – நாம் இல்லை என்றால், வேறு யார்?

கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

ஆப்ரிக்கன் நற்செய்தி கீதங்கள் (African Gospel Music) என்பவை கறுப்பினத்தவர்கள் தங்களது தேவாலயங்களில் பாடும் பாடல்களாகும். கறுப்பினத்தவர்களின் பெரும்பாலான தேவாலயங்கள் சிறிய ஒற்றை அறையை மட்டுமே கொண்டிருக்கும்.… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

Little Rock Central High School desegregation

கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

பீட்டில்ஸ் பற்றிக் கேள்விப்படாத இசை ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த நான்கு இளைஞர்களும் 1960களில் உலக இளைஞர்களின் ஆதர்சமாக, அவர்களது புது உலகின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். 1968ஆம்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

Emmett Till

கறுப்பு அமெரிக்கா #26 – எதைக் கண்டு பயப்படுகிறோம்?

எம்மெட் டில் (Emmett Till) பதினான்கு வயது சிறுவன். சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவன். அவனது தாயார் மாமி டில் (Mamie Till), தன் மகனைத் தனியாக… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #26 – எதைக் கண்டு பயப்படுகிறோம்?

மார்ட்டின் லூதர் கிங்

கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

‘என்னுடைய பதினான்கு வயதில் நான் அட்லாண்டாவில் இருந்து ஜார்ஜியா மாநிலத்தின் டப்ளினிற்கு, என்னுடைய பிரியமான ஆசிரியை திருமதி. பிராட்லியுடன் சென்றேன். அங்கே ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

டொனால்ட் முர்ரே, மேரிலாண்ட் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர். மிகவும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அவரது கனவு வக்கீலாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். மிகவும்… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

Philip Randolph

கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

1939ஆம் வருடம் ஹிட்லர் போலாந்தை ஆக்ரமித்தான். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒரு வருடத்திலேயே போர் இங்கிலாந்தை நெருங்கியது. ஜெர்மனியின் அசுர பலத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத… மேலும் படிக்க >>கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்