Skip to content
Home » Kizhakku Today

Kizhakku Today

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #22 – ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

சென்ற பகுதியில், பிருதிவிராஜ் சௌகானுக்குப் பிறகும் பாரதத்தில் அரசர்களின் வீர வரலாறு தொடர்ந்தது என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு பேரரசர்தான், இரண்டாம் பாண்டியப் பேரரசை உச்சத்திற்குக் கொண்டுசென்ற… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #22 – ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

அரிய கல்வெட்டுகள் #14 – சங்க இலக்கிய நினைவுகள்

சங்க காலம் என்பது ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் பழமையானது எனக் காலக்கணிப்பு செய்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த முன்னோர்களையும், சீறூர், குறுநிலத் தலைவர்களையும், வேந்தர் பெருமக்களையும், அக்காலத்தைய… Read More »அரிய கல்வெட்டுகள் #14 – சங்க இலக்கிய நினைவுகள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

இந்தியாவின் இடைக்கால வரலாற்றில், உண்மை வரலாறும் கொஞ்சம் அதீதமான புனைவுகளும் ஒன்றோடொன்று கலந்து சில மன்னர்களின் வாழ்க்கை வரலாறாக முன்னே நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாறுகளில் பிரித்விராஜ் சௌகானின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

மார்ச் 1977இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ‘காங்கிரசிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் அவ்வாறு ஒன்றிணைந்து ஒரே அரசியல் கட்சியை உருவாக்காவிட்டால், எந்தவொரு அரசியல்… Read More »மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

சங்க இலக்கியம் #17 – மாற்றுக் காண்மர்

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு, இணையவழி வணிகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் போன்ற புதிய துறைகளை உருவாக்கி, மனிதக் குலத்திற்கு அளவற்ற வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.… Read More »சங்க இலக்கியம் #17 – மாற்றுக் காண்மர்

இந்தியத் தொன்மக் கதைகள் #18 – பன்னிரு குலங்கள்

பண்டைய காலத்தில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு அரசர் விக்கிரமாதித்தர், சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். காளிதாசர், தன்வந்திரி, வராகமிஹிரர், அமரசின்ஹா, வரருசி, சங்கு, வேதாள பட்டர், கடகற்பரர்,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #18 – பன்னிரு குலங்கள்

ஹெலன் கெல்லர் #14 – ஒளிபோல் வந்த காதல்

போராட்டக் குணத்தைக் கொண்டிருந்த ஹெலனுக்கு உள்ளே, ஒரு சாதாரணப் பெண்ணுக்கான உணர்வுகளும் இருந்தன. வெளியுலகத்துக்கு அவர் ஓர் இரும்புப் பெண்மணியாக, எதற்கும் அஞ்சாத புரட்சியாளராகத் தெரிந்தாலும், அன்பு,… Read More »ஹெலன் கெல்லர் #14 – ஒளிபோல் வந்த காதல்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #12 – உடல்நலிவும் படைப்பூக்கமும்

1940 தொடங்கி ஃப்ரீடாவின் உடல்நிலை நாளுக்குநாள் பலவீனமடைந்தது. முதுகுத் தண்டிலும் காலிலும் பொறுக்கமுடியாத வலி ஏற்பட்டது. 1944 முதல் லா எஸ்மெரால்டா பள்ளியில் ஆசிரியப் பணியைத் தொடரமுடியவில்லை.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #12 – உடல்நலிவும் படைப்பூக்கமும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்

பெரும்பாலும் ஹர்ஷவர்த்தனரோடு நின்றுவிடும் வட பாரதத்தின் வரலாற்றில், அவருக்குப் பின் ஆட்சி செய்த முக்கியமான அரசர்களைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வரும் மற்றொரு சிறப்பான அரசர்,… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்