உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்
பண்டைய எகிப்தைக் கிட்டத்தட்ட முப்பது வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்கள் ஆட்சி செய்தனர். இவர்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பற்பல வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்த துண்டுத்… மேலும் படிக்க >>உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்