Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் (தொடர்)

ஷேக்ஸ்பியரின் உலகம் (தொடர்)

A Midsummer Night’s Dream

ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

அறிமுகம் கிரேக்க இலக்கியத்தின் தாக்கம் இல்லாத மேற்கத்திய இலக்கியம் இல்லை. இது ஷேக்ஸ்பியருக்கும் பொருந்தும். குறிப்பாக, ‘ஒரு கோடை இரவின் கனவு’ நாடகத்தில் கிரேக்கத் தாக்கத்தை அழுத்தமாகவே… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

Love's Labour's Lost

ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

அறிமுகம் ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் பொதுவாகச் சில பொதுவான கருத்துகளை அடிநாதமாகக் கொண்டிருப்பதை உணரலாம். உதாரணமாக, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை பெரும்பாலான நகைச்சுவை நாடகங்களில் இடம்பெற்றிருக்கும்.… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

Much Ado About Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #14 – வெற்று ஆரவாரம் 3

அங்கம் 4 – காட்சி 1,2 அனைவரும் தேவாலயத்தில் கிளாடியோ, ஹீரோ திருமணத்திற்குக் கூடியுள்ளார்கள். பாதிரி பிரான்சிஸ் திருமணத்தை நடத்துகிறார். கிளாடியோவிடம் ஹீரோவை மணக்கச் சம்மதமா என்று… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #14 – வெற்று ஆரவாரம் 3

Much Ado About Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #13 – வெற்று ஆரவாரம் 2

அங்கம் 2 – காட்சி 2,3 கிளாடியோவிற்கும் ஹீரோவிற்கும் திருமணம் நடக்க இருப்பது டான் ஜானிற்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசிக்கிறான். அப்போது… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #13 – வெற்று ஆரவாரம் 2

Much Ado about Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

அறிமுகம் மேற்குலகின் மறுமலர்ச்சிக் காலம் என்பது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அறிமுகம் ஷேக்ஸ்பியரை… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

The Comedy of Errors

ஷேக்ஸ்பியரின் உலகம் #11 – வேடிக்கையான தவறுகள் – 2

அங்கம் 4 – காட்சி 1, 2 தங்கச்சங்கிலியைச் செய்வதற்கு ஏஞ்சலோ இன்னொரு வணிகனிடம் கடன் வாங்கி இருந்தான். ஆண்டிபோலஸ்-இயிடம் பணத்தை வாங்கித் தருவதாகக் கூறி இருந்தான்.… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #11 – வேடிக்கையான தவறுகள் – 2

The Comedy of Errors

ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

அறிமுகம் மேற்கத்தியக் கலாசாரத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தின் பாதிப்பு இல்லாத இடங்களே இல்லை எனலாம். நாடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரேக்க நாகரீகத்தில் நாடகங்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறும்… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

அங்கம் 2 – காட்சி 4 இசபெல்லா மீதான தனது ஆசைக்கும், சட்டத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ஏஞ்சலோ தனியே போராடிக் கொண்டிருக்கிறார். அப்போது இசபெல்லா உள்ளே வருகிறாள்.… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

அறிமுகம் ‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.’ –… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

The Merry Wives of Windsor

ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2

அங்கம் 3 – காட்சி 1-3 அதே நேரத்தில் எவன்ஸ் சண்டை எங்கே என்று தெரியாமல் வயல்களுக்கு இடையில் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சிம்பிள் அங்கே வந்து… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2