சிவ தாண்டவம் #12 – இந்திய இசை
மூவாயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் இசை என்பது நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட கலையாக இருந்துவருகிறது. வேதச் சடங்குகளுக்கு அந்த மந்திரங்களின் இசை லயம் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. பின்னாளைய… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #12 – இந்திய இசை