நிகோலா டெஸ்லா #1 – ஒளி
நிகோலா டெஸ்லா பிறந்தபோது இடியுடன் கூடிய புயல் சுழற்றியடித்துக்கொண்டிருந்ததாம். சகுனம் சரியில்லை, இந்தக் குழந்தையை இருள் வந்து தீண்டப்போகிறது என்று பிரசவம் பார்த்த செவிலியர் வருந்தினாராம். அதைக்… மேலும் படிக்க >>நிகோலா டெஸ்லா #1 – ஒளி