Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் (தொடர்)

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் (தொடர்)

ஆல்பர்ட் காம்யூ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர்.… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

Maxim Gorky

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

மங்கிப்போன வெளிர்நிறக் காலுறை அணிந்த இளம் பெண் ஒருவரை, நான் இன்று ட்ராய்ட்ஸ்கி பாலம் அருகில் பார்த்தேன். கீழே பாயும் நெவா ஆற்றில் விழந்துவிடுவோமோ என்ற பதற்றத்தில்,… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

Francis Bacon

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

வாசிப்பால் மூன்று உன்னதங்கள் உருவாகும். ஒன்று, பெருமகிழ்ச்சி. தனிமையிலும், துவண்டுபோன சூழலிலும் வாசிப்பாற்றல் உங்கள் முகத்தில் உவகைத் தோன்ற வைக்கும். இரண்டு, மேன்மையான தோற்றம். பிறருடன் பேசும்பொழுது,… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

தாவரவியல், பொருளியல் பாடங்களில் எனக்கு உண்டான மனக் கசப்புகளைச் சொல்லும்போதே, உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட வேதனையையும் பேசியாக வேண்டும். முன்னிரண்டைக் காட்டிலும் படுமோசமான அனுபவம் இது. இதைப்பற்றிய… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

பல்கலைக்கழகத்தில் எனக்கிருந்த மற்றெல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் தாவரவியல் மட்டும் தொடர் தொல்லையாக இருந்தது. தாவரவியல் மாணவர்கள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்தை ஆய்வுக் கூடத்தில்… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

ஜோனத்தன் ஸ்விஃப்ட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

ஃபார்மோசா தீவைச் சார்ந்த சல்மனசார் என்பவர் மூலம் இந்த யோசனையைத் தாம் பெற்றதாக, என் நண்பர் சொன்னார். சல்மனசார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் வந்திருக்கிறார். அப்போது… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

ஜோனத்தன் ஸ்விஃப்ட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #27 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 1

டப்ளின் நகரின் கடைவீதிகளைக் கடந்து செல்லும்போதோ, கிராமப்புறம் வழியாகப் பயணம் மேற்கொள்ளும்போதோ மனதை உருக்குலைக்கும் காட்சிகளை அங்கு ஒருவர் காணலாம். அவ்வூரின் தெருக்கள், சாலைகள், வாயிற்படிகளில் பணம்,… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #27 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 1

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

நான் ஒரு தலைசிறந்த கதைசொல்லி எனச் சொல்லிக் கொள்ளமாட்டேன். ஆனால் ஒரு கதையை எங்ஙனம் சொல்லவேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் ஆண்டுக்கணக்காகச் சிறந்த கதைசொல்லிகளோடு… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

Charles Lamb

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

இதைக் காட்டிலும் மோசமான நிலைமைகள் உண்டு: திருமணமானவர்கள் தனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு, நீங்கள் அவர்களின் நண்பராகப் பழகியிருக்க வேண்டும். நேரில் சந்தித்து, உங்கள்… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

திருமணமாகாத ஒரு தனியனாக, மணம் புரிந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வேடிக்கை பார்ப்பதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். திருமணமாவதால் இன்னின்ன சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் சொல்வதை… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1