இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை
(தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில் (https://fiftytwo.in) எழுதிய நீண்ட கட்டுரையின் மொழியாக்கம். இந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்த மகேந்திரராஜன் சந்திரசேகரனுக்கும் கட்டுரையைப் படித்துப் பிழைகளைத் திருத்திய அபிநயா சம்பத்துக்கும் நன்றி). 0 1990 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் மதியம், பெங்களூர் ஜெயநகரில் இருந்த ஷாலினி உணவகத்தில் நான்கு பேர் மதிய உணவிற்காக அமர்ந்தார்கள். அவர்களுடைய … Continue reading இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed