மலைப்பாம்பு மொழி 29 – செயல்பாடுகள்
இதுவரை இத்தொடரில் எழுதப்பட்ட நிரல்களில் நிறைய மு.வ.செயல்பாடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். len(), type(), append(), extend(), keys(), items() என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம்… மேலும் படிக்க >>மலைப்பாம்பு மொழி 29 – செயல்பாடுகள்